தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது : நீடாமங்கலம்

திருவாரூர் தெற்கு மாவட்டம் நீடாமங்கலம் கிளை  சார்பாக 15/03/2017 அன்று பொதுமக்கள் தாகம்தீர்க்க தண்ணிர் பந்தல் தஞ்சை சாலை உள்ள தமிழ்நாடு ஸ்டோர் கடை வயிலில் அமைக்கப்பட்டது.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.