தர்பியா முகாம் : நாச்சிகுளம்

திருவாரூர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளையில் அன்று 11/3/17 மஃரிப்தொழுகைக்கு பிறகு
நடுத்தெரு பிஸ்மி அபூபக்கர் அவர்களின் இல்லத்தின் அருகாமையில் உள்ள திடலில் மானவர்கள் மற்றும் பெரியவர்களை அழைத்து தர்பியா நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இதில் 105 மானவர்கள் மற்றும் பெரியவர்கள் கலந்துகொண்டார்கள்.இறுதியில் விருந்து உபசரிப்பு நடைப்பெற்றது.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.