மாற்று மத தாவா - புத்தக அன்பளிப்பு : முத்துப்பேட்டை 3

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 3 சார்பாக 14/3/2017 அன்று  அஸர் தொழுகைக்குப் பிறகு மாற்று மத சகோதரர்க்கு மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் வினியேகம் செய்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.