தெருமுனை பிரச்சாரம் : முத்துப்பேட்டை 3

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை3 சார்பாக 10/3/2017 அன்று  தெருமுனைபிரச்சரம் நடத்தபட்டது அதில் மாவட்ட பேச்சாளர் சகோ.முஹம்மதுமீரான் அவர்கள் தொழுகையின் அவசியத்தை பற்றியும் இன்ஷாஅல்லாஹ் வருகிற 12.3.17அன்று கிளை2ல் நடைபெறவிருக்கும் பேச்சாளர் பயிர்ச்சி முகாமின் அவசியத்தை பற்றியும் மிகவும் விரிவாக எடுத்துரைத்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.