தனி நபர் தாவா : முத்துப்பேட்டை 2

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 2 ன் சார்பில் " அறிவும் அமலும் " துவக்க நிகழ்ச்சியாக 31/3/2017 அன்று  வெள்ளிக்கிழமை சுபுஹு தொழுகைக்கு பிறகு புதிய பேருந்து நிலையத்தில் ஜாம்புவானோடை தர்காவிற்கு சென்று வந்த மாற்றுக்கொள்கை உடைய இஸ்லாமிய மக்களிடம்  இணைவைப்பு இறைவன் மன்னிக்காத  பெரும்பாவம் என்பதனை விளக்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.