மருத்துவ முகாம் : முத்துப்பேட்டை 2

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பில் 25-3-2017 அன்று ஆசாத்நகர் பாலம் எதிரில் இரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் ஜாதி மத பேதமின்றி அணைத்து மத சகோதர, சகோதரிகளும் 60 நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.