ஆலோசனை கூட்டம் : முத்துப்பேட்டை 2

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 2 சார்பாக  12-3-2017 அன்று  சுபுஹு தொழுகைக்கு பிறகு கிளை மசூரா நடைபெற்றது. இதில் மாவட்ட சுற்றறிக்கை வாசிக்கப்பட்டது, வாரம் ஒரு தெருமுனை, ஒரு பெண்கள் பயான், தனிநபர் சந்திப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இன்று நடைபெறும் மாவட்ட அளவிலான பேச்சு பயிற்சி நிகழ்ச்சியில் நமது கிளையிலிருந்து அதிகமானோர் கலந்து கொள்ள செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.