பெண்கள் பயான் : முத்துப்பேட்டை 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை  கிளை.1 சார்பாக 19/3/2017 அன்று   SPKM தோட்டவளாகம் சகோதரர்  கத்தார் இபுராஹிம் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் மாலை 5.00  மணிக்கு நடைபெற்றது 100  பேர் கலந்துகொண்டனர்  1.தவ்ஹீத் நிஸா 2.தஸ்லிமா  3 ரிஸ்வானா 4.ஜுனத்நிஸா நான்கு சகோதரிகள் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.