ஆலோசனை கூட்டம் : முத்துப்பேட்டை 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை.1 சார்பாக 13/3/2017 அன்று  காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு கிளை தலைவர் முகம்மது அலி ஜின்னா அவர்கள் தலைமையில்  மசூரா நடைபெற்றது நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக்கொன்டனர்கள் மாவட்ட சுற்றறிக்கை( எண்..5) வாசிக்கப்பட்டது அதன்படி செயல்படுவதன முடிவுசெய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.