மாற்று மத தாவா - குர் ஆன் அன்பளிப்பு : திருத்துறைப்பூண்டி 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிளை 1 சார்பாக 21/3/3017 அன்று  வடகரையை சேர்ந்த மாற்றுமத சகோதர்ருக்கு மாவட்டம் சார்பாக வழங்கப்பட்ட குர்ஆனோடு, *மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , மனிதனுக்கேற்ற மார்க்கம், சொர்க்கம் நரகம், குற்றச்சாட்டுகளும் பதில்களும், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் சிடி1* ஆகியவை வழங்கி தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.