அவசர இரத்த தானம் : முத்துப்பேட்டை 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 3/3/2017 அன்று முத்துப்பேட்டையை சார்ந்த  சகோதரர்க்கு பட்டுக்கோட்டை மருத்துவமணையில் காலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டபோது அவசரமாக அவருக்கு O+ குருப் இரத்தம் தேவைபட்டது  நிர்வாகத்தை தொடர்புகொன்டார்கள் அவருக்கு உடனடியாக  குருதி(இரத்ததானம்) ஏற்ப்பாடுசெய்து கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.