மெகா போன் பிரச்சாரம் : முத்துப்பேட்டை 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை.1 சார்பாக 19/3/2017 அன்று  தெருமுனை பிரச்சாரம் மாலை.5.00 மணிக்கு        S P K M தோட்டவளாகம்   (புரைதா பரக்கத்தலி அவர்கள் இல்லத்திற்கு அறுகாமையில்) நடைபெற்றது ஏராளமானவர்கள் கலந்துகொன்டனர் இமாம் முகம்மது சித்தீக் அவர்கள் ஷிர்க் ஒர் வழிகேடு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் மற்றும் அதனை  தொடர்ந்து மாணவர்களும் உரைநிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.   

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.