நடவடிக்கை எடு வால் போஸ்ட்டர் : முத்துப்பேட்டை 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1  சார்பாக 23/3/2017 அன்று  முத்துப்பேட்டை பகுதிகளில்  குவிந்து கிடக்கும் குப்பைகள், தேங்கிநிற்கும் சாக்கடைகளால்  சுகாதார சீர்கேட்டால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் சுகாதாரத்தை ஏற்படுத்திதரவும், அதிகமான மக்கள் பயன்படுத்தும் பேட்டை சாலை குன்டும்குழியுமாக உள்ளது பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாமல் பெரிதும் அவதிக்குள்ளாகின்றர்கள் அந்த சாலையை உடனடியாக சரிசெய்துதரகோரியும், முத்துப்பேட்டை நகருக்குள் வராமல் செல்லும் அரசு பேருந்துகளை நகருக்குள் வந்துசெல்லும்விதமாக நடவடிகை எடுக்ககோரியும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க  தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மற்றும் மாவட்ட ஆலோசனையின்படி தமிழக அரசு கவனத்திற்க  எடுத்து செல்லும்விதமாக விரைந்து நடவடிக்கை எடு வால் போஸ்டர் ஒட்டப்பட்டது.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.