பெண்கள் பயான் : திருத்துறைப்பூண்டி 1

திருவாரூர் தெற்கு மாவட்டம்  திருத்துறைப்பூண்டி கிளை1 சார்பாக 25/3/17 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் *A.பாத்திமா ஆலிமா அவ்கள், அதிக நன்மைகளை பெற்று தரும் சிறிய நன்மைகள் என்ற தலைப்பிலும், மதரஸத்துத் தவ்ஹீத் மாணவி J.சாஜிதா அவர்கள் பொறுமை என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.*
இதில் 50 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்..

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.