மாற்று மத தாவா - புத்தக அன்பளிப்பு : திருத்துறைப்பூண்டி 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிளை1 சார்பாக 9/3/17 அன்று மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு *மாமனிதர் நபிகள் நாயகம், சொர்க்கம் நரகம், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் சிடி-1* ஆகியவை வழங்கி தாவா செய்யப்பட்டது.

இதேப்போல் இன்னொரு மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு *சொர்க்கம் நரகம், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவூபுர்வமான பதில்கள் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் சிடி-1* ஆகியவை வழங்கி தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.