மாவட்ட பொதுக்குழு

திருவாரூர் தெற்கு மாவட்ட பொதுக்குழு 12-1-2017 அன்று காலை மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் மாநில து.பொதுச்செயலாளர் தவ்பீக் அவர்கள் தலைமையிலும் மற்றும் மாநில செயலாளர் அப்துல்லா அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் கீழ்க்கண்ட நபர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.திருவாரூர் (தெற்கு) மாவட்டம் -  நிர்வாகிகள்

தலைவர் :முகமது மிஸ்கின் - 85 24 804001 - திருத்துறைப்பூண்டி

செயலாளர் :முகம்மது சித்தீக்- 85 24 804002 - நீடாமங்கலம்

பொருளாளர்: முகமது அசாருதீன் - 85 24 804003 - நாச்சிகுளம்

துணை தலைவர் : அன்சாரி - 85 24 804004 - முத்துப்பேட்டை

துணை செயலாளர்கள்  - சேக்அலாவூதின் - 85 24 804005 - மன்னை

துணை செயலாளர்கள் - ஜமால் - 85 24 804007 - திருத்துறைப்பூண்டி

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.