தெருமுனை பிரச்சாரம்: முத்துப்3

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 3 சார்பாக 22/02/17 அன்று ஆட்டப்பா சந்தில் அமைந்து இருக்கும் லக்கிமள்ளிகை யுசூப் அவர்கள் இல்லத்திர்க்கு அருகில் தொழுகையின் அவசியத்தை பற்றி தெருமுனை பிரச்சரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.