மாற்று மத தாவா - புத்தக அன்பளிப்பு: திருத்துறைப்பூண்டி 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிளை1 சார்பாக 23/2/17 அன்று மாற்றுமத சகோதரர் சிவபிரகாஷ் அவர்களுக்கு இஸ்லாமிய நூல்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது.
இதில், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் சிடி, இஸ்லாத்தின் பார்வையில் சொர்க்கம் நரகம், மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.   அல்ஹம்துலில்லாஹ்..

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.