பேச்சாளர் பயிற்சி முகாமில்..., : முத்துப்பேட்டை 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் சார்பில்  நடத்திய மாவட்ட பேச்சாளர் பயிற்சி வகுப்பு முத்துப்பேட்டை கிளை.2 சார்பாக 26/2/2017 அன்று நடைபெற்றது. ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் முத்துப்பேட்டை கிளை.1 லிருந்து  பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் 20க்கும் மேல்பட்டவர்கள்  கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.