மாற்று மத தாவா - புத்தக அன்பளிப்பு : திருத்துறைப்பூண்டி 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் *திருத்துறைப்பூண்டி கிளை1* 25/2/17 அன்று மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு புத்தகம்  கொடுத்து தாவா செய்வதற்காக, நமது சகோதரரிடம் *அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள், இஸ்லாத்தின் பார்வையில் சொர்க்கம் நரகம், அர்த்தமுள்ள இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம்* ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.