ஆலோசனை கூட்டம் : முத்துப்பேட்டை 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை.1 சார்பாக 1/2/1017 அன்று  நூர்பள்ளியில் ஃபஜர் தொழுகைக்ககு பிறகு 6.30 மணியளவில்  ஆரம்பமாக இருக்கும் பெண்கள் மதரஷா சம்மந்தமான ஒருங்கிணைந்த கிளைகள்.1.2.3  ஆலோசனை கூட்டம் குவைத் அன்சாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில் மதரஷா சம்மந்தமான சில முடிவுகள் ஏகமனதாகத் நிறைவேற்றபட்டது மதரஷாவின் பொறுப்பாளராக ஆருரான் முகம்மது யூசுப் நியமிக்கப்பட்டார் அதனை தொடர்ந்து கிளை.1 நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு உணர்வு வருட சந்தாவில் சேர்த்து பெயர்கள் அட்ரஸ் குறிக்கப்பட்டது.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.