மாதாந்திர நிர்வாக குழு : திருத்துறைப்பூண்டி 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிளை1 மாதாந்திர நிர்வாக குழு கூட்டம்  (12/2/17) அன்று கிளை தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைப்பெற்றது.
✅ இதில் மாவட்ட சுற்றறிக்கை வாசிக்கப்பட்டு, அதன்படி முடிவுகள் எடுக்கப்பட்டது
✅ காலியாக இருந்த தொண்டரனி பொறுப்புக்கு, அதன் பொறுப்பாளராக  அமானுல்லா நியமிக்கப்பட்டார்.
✅ மேலும், 19/2/17 அன்று நடைபெறும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது குறித்து, ஆலோசிக்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டன.
*அல்ஹம்துலில்லாஹ்

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.