ஆலோசனை கூட்டம் : முத்துப்பேட்டை 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை.1 சார்பாக 10/2/2017 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு கிளை.1 தலைவர் முகம்மது அலி ஜின்னா அவர்கள் தலைமையில் மசூரா நடைபெற்றது.இதில்  மாவட்ட சுற்றறிக்கை வாசிக்கப்பட்டு அதன்படி செயல்படுவதன தீர்மானிக்கப்பட்டது, காலியாகவுள்ள மருத்துவஅனி பொருப்பாளராக A.அகமது குரைஷி  மாணவரனி பொருப்பாளராக S.தஃவ்பிக் அவர்களையும் நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொன்டனர். அல்ஹம்துலில்லாஹ்....

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.