உணர்வு குடும்ப சங்கமம் : மாவட்ட செய்தி

திருவாரூர் தெற்கு மாவட்டம் சார்பாக 8-1-2017 அன்று மன்னார்குடியில் ASA திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் முகம்மது மிஸ்கின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

உணர்வு இதழை அடுத்தகட்ட நகர்வுக்கு கொண்டு செல்வது தொடர்பாக விரிவாக மக்களுக்கு எடுத்துறைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது.










Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.