இரத்த தான முகாம் : நாச்சிகுளம்

திருவாரூர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக 22/1/2017 அன்று  ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாபெரும் இரத்தான முகாம் நடைப்பெற்றது. இதில் 54 நபர்கள் இரத்தம் வழங்கினார்கள். இரத்தம் வழங்கிய நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.