எதிர்வரும் நிகழ்ச்சி ( மழைத்தொழுகை ) : நீடாமங்கலம்

திருவாரூர் தெற்கு மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பாக 12.1.2017 அன்று இன்ஷாஅல்லாஹ் வரும் சனிக்கிழமை 14.01.2017 சரியாக  காலை  8.00 மணியளவில் தென்றல் திருமண மண்டப வளாகத்தில் (பழையநீடாமங்கலம் ரோடு) பருவமழை தவறியதால் நாட்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்போது நபிகள் நாயகம் (ஸல்) காட்டித்தந்த அடிப்படையில் மழைவேண்டி மழைத்தொழுகை நடைபெறஉள்ளது.அனைவரும் பங்குபெற்று ஏகஇறைவனிடம் மழையினை இறைஞ்சுவோம் அனைவரையும் அழைக்கின்றோம்

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.