உணர்வு சங்கமம் நிகழ்ச்சி : மாவட்ட அறிவிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் தெற்கு மாவட்டம் சார்பாக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 08-01-2017 அன்று காலை 10 மணியளவில் மன்னார்குடி பந்தலடி A.S.A. மண்டபத்தில் உணர்வு சங்கமம் நிகழ்ச்சி ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கிளை நிர்வாகிகள், தாஃயீக்கள், உணர்வு பிரதிநிதிகள், உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ளவும். 


குறிப்பு : 
  • மதிய உணவுடன் நிகழ்ச்சி முடிவடைந்துவிடும். 
  • மாவட்டத்திற்கு (டிசம்பர் 2016) கணக்கு ஒப்படைக்காத கிளைகள் இந்த நிகழ்ச்சியில் சமர்பிக்கவும்.மாவட்டத்திற்கு (டிசம்பர் 2016) கணக்கு ஒப்படைக்காத கிளைகள் இந்த நிகழ்ச்சியில் சமர்பிக்கவும். 
  • கிளை நிர்வாகிகள் பெயர் பட்டியலை எழுதி எடுத்துவரவும்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.