மழைத்தொழுகை : நீடாமங்கலம்

திருவாரூர்(தெற்கு) மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பாக  (14/01/2017) அன்று மழைவேண்டி சிறப்பு தொழுகை காலை 8 மணியளவில் பழையநீடாமங்கலம்  திருமண மண்டபம் வளாகத்தில் நடைபெற்றது. இத்தொழுகையில் ஆண்களும் பெண்களும் 75 நபர்கள் கலந்துகொண்டனர்.தொழுகையை மாவட்டபேச்சாளர் சிராஜ்தீன் நடத்தினார். 

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.