ஆலோசனை கூட்டம் : நாச்சிகுளம்

திருவாரூர் தெற்கு மாவட்டம்  நாச்சிகுளம் கிளையில் 20/1/17 இன்று இஷா தொழுகைக்கு கிளை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில்
✅உணர்வு மற்றும் ஏகத்துவம் சந்தாவை அதிகப்படுத்துதல்
✅22/1/17 அன்று கிளையில் இரத்தானம் முகாம் நடைபெற உள்ளது.இதில் அனைத்து வேலைக்களும் மானவரனியினர் செய்ய முடிவு செய்யப்பட்டது.
✅22/1/17 நாகூரில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு அதிகமான மக்களை அழைத்து செல்வது என முடிவு செய்யப்பட்டது.
✅29/1/17 அன்று மெயின் ரோடு VAO ஆபிஸ் பின்புறம் உள்ள இப்ராஹிம் அவர்களின் இல்லத்தில் பெண்கள் பயான் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.