அமீரக மாவட்ட ஒருங்கிணைப்பு : மாவட்ட செய்தி

திருவாரூர் மாவட்டஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த 13-1-2017 அன்று அமீரகத்தில் நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டம் இரண்டாக (வடக்கு -தெற்காக) பிரிக்கப்பட்டு, தெற்கு மாவட்ட பொறுப்பாளர்களாக கீழ்க்கண்ட நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பொறுப்பாளர்கள் விபரம்
  • ஷேக்காதி -முத்துப்பேட்டை
  • ராஷிக்அலி-நாச்சிகுளம்
  • ஹாஜா முகைதீன் -முத்துப்பேட்டை
ஆகியோர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்... 


Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.