முக்கிய அறிவிப்பு : மாவட்ட செய்தி

தவ்ஹீத் ஜமாஅத், திருவாரூர் தெற்கு மாவட்ட தலைவராக இருந்த அப்துல் மாலிக் அவர்கள் சென்னையில் உணர்வு சங்கமம் நிகழ்விற்கு சென்று விட்டு வரும் வழியில் இறைவனிடம் சேர்ந்துவிட்டார்.

அவருடைய மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும். மேலும் சகோதரர் ஜமாஅத் தொடர்பாக யாரிடமாவது கடனாக வாங்கியிந்தால், அதற்கு மாவட்ட நிர்வாகம் முழு பொறுப்பு ஏற்றுக்கொள்ளும்.

மேலும் யாரும் அவரிடம் பொருளாதார வாக்குறுதிகள் கொடுத்திருந்தால், அதை மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
மாவட்ட நிர்வாகம்,
திருவாரூர் தெற்கு மாவட்டம்
852404002, 4003

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.