ஆலோசனை கூட்டம் : முத்துப்பேட்டை 3

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 3 சார்பாக  20/01/2017 இன்று ஃபஜர் தொழுகைக்கு பின்பு  பள்ளிவாசல் இடம் வாங்கியதர்கான நிதி வசூல் செய்வதர்கான. முத்துப்பேட்டை 1,2,3 அனைத்து கிளை அலோசனை கூட்டம் நடைப்பெற்றது . அதில் முத்துப்பேட்டை  கிளை 3 துனை தலைவர் அப்துல் கரீம் அவர்களை  முன்னிரித்தி அவர்தரும் அலோசனை படி கிளை நிர்வாகிகள். உருப்பினர்கள் நடப்பது என திர்மானம் நிரைவேற்றப்பட்டது. இதில்  கிளை 1 மற்றும் 2 நிர்வாகிகள் உருப்பினர்கள் ஒத்துழைப்பு தருவதாக கூரிநானர்கள். அல்ஹம்துல்லாஹ்...

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.