புதிய ஜீம்மா : முத்துப்பேட்டை 3

திருவாரூர் தெற்கு மாவட்டம்  முத்துப்பேட்டை கிளை..3 சார்பாக 20/1/2017 அன்று  புதிய மர்கஸ்ஸில் ஜீம்மா தொழுகை ஆரம்பம் செய்யப்பட்டது.17/01/17 அன்று முதல் அசர் தொழுகையில் இருந்து 5கால வேளை தொழுகை நடைப்பெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.