பெயல்வீரர்கள் கூட்டம் : முத்துப்பேட்டை 3

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 3 சார்பாக 18/01/17 அன்று செயள்விரர்கள் கூட்டம் நடைப்பெற்றது.அதில் 2 விதம்மான திர்மானங்கள் நிரைவேற்றப்பட்டது. திர்மானம்1: வருகிற 22/01/17 அன்று நாகூர்ரில் நடக்கவிருக்கும் முஹம்மது  ரஸுலுல்லாஹ் (ஸல்) நாகை தெற்கு மாவட்ட மாநாட்டிர்க்கு இன்ஷா அல்லா 2 வேன் பிடிப்பது என்றும் அதர்க்கும்மோல் அட்கள் சேறும்மானல் மோற்படி வாகனம் அதிகபடுத்துவது என்றும் திர்மானம் நிரைவேற்றப்பட்டது.
திர்மானம்2: முதல் கட்டம்மாக உணர்வு வார இதழ் 10 பேர்ருக்கு இலவசம்மாக வழங்குவது என்றும் அந்த 10 இதழ்களை   டீகடை,முடிகடை,தெற்கு தெரு சுன்னத் ஜமாத் தலைவர்களுக்கும்,மற்றும் ஊர் பெரியவர்ளுக்கும் வழங்குவது என்றும் திர்மானம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லா.....

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.