மாற்று மத தாவா : முத்துப்பேட்டை 3

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை..3 சார்பாக 16/1/2017 அன்று இஸ்லாத்தை தவராக புரிந்து கொண்ட மாற்று மத சகோதரர்க்கு இஸ்லாத்தை அழகிய முறையில் எடுத்து விளக்கினோம். அதன் பின் அவர் திருக்குர்ஆன் கேட்டு இருக்கிறார். இன்ஷா அல்லாஹ் அதனை படித்து தெளிவு பெற அனைவரும் துவா செய்யுங்கள்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.