மழைத்தொழுகை : முத்துப்பேட்டை 2

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பில் 14-1-2017 அன்று ரஹ்மத் நகர் நடுமில் திடலில் மழை வேண்டி மழை தொழுகை நடைபெற்றது.இதில் ஆண்களும், பெண்களும் திரளாக கலந்துக்கொண்டு  பிரார்த்தித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.