தெருமுனை பிரச்சாரம் : முத்துப்பேட்டை 2

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 2 சார்பாக  1-1-2017 அன்று  மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஆசாத்நகர் ஆற்றங்கரை தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் தாவூது கைசர் அவர்கள் உரையாற்றினார்கள் . ஆண்களும், பெண்களும் திரளாக கலந்துக்கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.