தர்பியா முகாம் : நாச்சிகுளம்

திருவாரூர்_தெற்கு_மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக 25.12.16 அன்று ஆண்கள் மற்றும் பெண்களுக்கான (ஜனாஷா) தர்பியா முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் சுமார் 400 பேர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். 

ஆண்களுக்கு யாசர் அரஃபாத் (மாவட்ட பேச்சாளர்) ஹிதாயத்துல்லாஹ் (மாவட்ட பேச்சாளர்) பயிற்சி அளித்தவர்கள். பெண்களுக்கு மேலக்காவேரி அந்நூர் மதராஸா ஆலிமாக்கள் பயிற்சி அளித்தவர்கள். அல்ஹம்துலில்லாஹ்...


Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.