மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

திருவாரூர் தெற்கு மாவட்ட முதல் செயல்வீரர்கள் கூட்டம் இன்று (18-12-2016) காலை 11.30 மணிக்கு திருத்துறைப்பூண்டி -1 மர்கஸில் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது.

இதில் வேகம் எடுமாநில பேச்சாளர் தாவூது கைசர் சிறப்புரையாற்றினார்கள். கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.