செயல்வீரர்கள் கூட்டம் : முத்துப்பேட்டை 3

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 3 சார்பாக 27/12/2016 அன்று  செயள்விரர் கூட்டம் நடைப்பெற்றது.அதில் 5 திர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திர்மானம் 1: இன்ஷா அல்லா வருகிற 26/01/2017 அன்று இஸ்லாம் ஒர் எளிய மார்கம் நடத்துவது என்று.
திர்மானம் 2 : 08/01/2017 அன்று தெருமுனை கூட்டம் நடத்துவது என்று.
திர்மானம் 3 : 30/12/2016 அன்று Skm தெருவிள் உள்ள சகே : அப்துல் கரிம் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் எர்பாடு செய்வது என்று.
திர்மானம் 4: 250 நபர்களுக்கு இலவசம்மாக நமது ஜமாத் கேலன்டர் வழங்குவது என்று.
திர்மானம் 5: மவ்லது விளக்க 800 துன்டு பிரஸ்சுரம் விடு விடாக கெடுப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. அல்ஹாம்துல்லில்லா

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.